பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3நீ த3ய ஸேயவே
அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)
சரணம் 1
ஆதி3 ஸ1க்தி ம(ஹே)ஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீ(லா)ய(தா)க்ஷீ ப4வானீ (நன்னு)
சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே1க2ருனி ராணீ லலி(தா)ம்பி3கே வரதே3 (நன்னு)
சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளி(னா)க்ஷீ (நன்னு)
பல்லவி
என்னைக் காக்கலாகாதா? ஓ பல்லுலகத் தாயே!
நீ கருணை காட்டுவாயம்மா.
அனுபல்லவி
ஈன்ற தாய் நீயே, அம்பா!
எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?
சரணம் 1
ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ!
ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக. கருந்தடங்கண்ணீ! பவானீ!
சரணம் 2
கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ!
மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!
சரணம் 3
சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ!
சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!
கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்.
மதியணிவோன் - சிவன்
Word Division
பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3த்-அம்பா3
நீ த3ய ஸேயவே
அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)
சரணம் 1
ஆதி3 ஸ1க்தி மஹா-ஈஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீல-ஆயத-அக்ஷீ ப4வானீ (நன்னு)
சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே1க2ருனி ராணீ லலிதா-அம்பி3கே வரதே3 (நன்னு)
சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளின-அக்ஷீ (நன்னு)
http://syamakrishnavaibhavam.blogspot.com/2011/06/syama-sastry-kriti-nannu-brova-rada.html?m=1
No comments:
Post a Comment